Breaking News

விவசாயிகள் போராட்டத்தை சுதந்திரக் கட்சி தூண்டுகிறது அரசாங்கத்தில் இருந்து வெளியேறுங்கள் சுதந்திரக் கட்சிக்கு எச்சரிக்கை

விவசாயிகள் போராட்டத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தூண்டுதல் வழங்குகிறது அரசாங்கத்திலிருந்து கொண்டு

குறிப்பறிக்காமல் உடன் அரசாங்கத்தை விட்டு வெளியேறுங்கள் என இராஜாங்க அமைச்சர் றொஷான் ரணசிங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எச்சரித்துள்ளார்.


இரசாயன பசளையை விவசாயிகள் வேண்டுவதுடன் சேதன பசளையையும் கேட்கின்றனர் இதிலிருந்து சேதனப் பசளை பாவனையை விவசாயிகள் விரும்புகின்றனர் என்பது அர்த்தமாகும்.


இரசாயன பசளை இன்மையால் விவசாயிகள் பாதிக்கப்படும் பட்சத்தில் அவர்களுடைய போராட்டத்தில் நானும் இணைந்து கொள்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.




No comments