Breaking News

பசளை பிரச்சினையால் நாட்டையும் ஜனாதிபதியையும் நடுத்தெரூவில் தள்ளிய ஊடக உரிமையாளர் யார்?

நாட்டில் பசளை நெருக்கடி உருவாகப் பிரதான காரணம் ஊடக நிறுவனம் ஒன்றின் தலைவரின் அறிவுரைகளை ஜனாதிபதி கேட்டமையே என அமைச்சர் சசீந்திர ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.


செயலாளர் ஜனாதிபதி செயலணியிலும் உறுப்பினராக இருக்கும் அவர் இந்தப் பிரச்சனை தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவுரை கூறியுள்ளார்.


எனவே இவ்விடயத்தின் பாதிப்புக்களில் அவரால் நழுவிச் செல்ல முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.




No comments