ஞானசாரவை வெளியேற்று இல்லாவிட்டால் பதவி விலகுவேன் - அலி சப்ரி முழக்கம்
ஒரு நாடு ஒரு சட்டம் ஜனாதிபதி செயலணியில் ஞானசார தேரர் தொடர்ந்து தலைமை வகித்தால் தான் அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக நிதி அமைச்சர் அலிசப்ரி சூளுரைத்துள்ளார்.
இந்தச் செயலணியின் தலைவராக ஞானசார தேரர் பதவி வகிப்பது எனைய இன் மக்களுக்கு நவன்கள் கிடைப்பதற்கு பெரும் தடையாகும்.
இவ்விடயத்தில் முஸ்லிம் தலைவர்கள் மதத் தலைவர்களின் கடுமையான எதிர்ப்பு நிலவுவதாகவும் அமைச்சர் அலிசப்ரி அரச உயர் மட்டத்திடம் சுட்டிக் காட்டியுள்ளார்.
No comments