வெளிநாட்டு தொழில் வாய்ப்பு - இடைத் தரகர்களிடம் சிக்கி ஏமாறவேண்டாம் - இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவுறுத்தல்
தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்வோர் இப்பணியகத்தில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள முகவர் நிலையங்களின் ஊடாக மட்டும் பயணிக்குமாறும்.
இலங்கையில் இவ்வாறு சட்டரீதியாக பதிவு செய்யப்பட்ட 800 நிறுவனங்கள் காணப்படுவதாகவும் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்கு செல்லும் செயற்பாட்டில் தடங்கல்கள் இருந்தால் உடனடியாக 24 மணித்தியாலமும் செயற்பாட்டில் உள்ள 1989 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் இப்பணியகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
No comments