Breaking News

புத்தளம் நகர பிதா எம்.எஸ்.எம். ரபீக் தலைமையில் இடம்பெற்ற "தலைவர் தின" நிகழ்வு..!!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மாமனிதர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் 21வது நினைவு தினத்தை முன்னிட்டு விஷேட  துஆப் பிரார்த்தனை புத்தளம் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக் தலைமையில் இன்று(16) வியாழக்கிழமை முள்ளிபுரம் இஹ்யா அல் உலூம் மத்ரஸா வளாக மண்டபத்தில்  சுகாதார வழிகாட்டல்களுக்கு ஏற்ப இடம்பெற்றது.


இந்நிகழ்வில் நகர சபை உறுப்பினர்களான ரனீஸ் பதூர்தீன்,ஆரிப் சிஹான், ஏ.என்.எம்.ஜௌபர் மரிக்கார் கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள்  மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.









No comments