இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் வடிவேல் ஹரீன் வசமானது - நவீன் முயற்சி தோல்வி
இலங்கை தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் அதிகாரம் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ் மற்றும் ஹரீன் பெர்ணான்டோ வசமாகி உள்ளது.
இச்சங்கத்தின் அதிகாரத்தை வேண்டி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
எனினு நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில் சங்கத்தின் உத்தியோக பூர்வ தலைவராக ஹரீன் பெர்ணாண்டோ எனவும் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments