பிரதமரின் இணைப்பதிகாரி எனக்கூறி பிக்கு சுகாதார அதிகாரி மீது தாக்குதல்
கோவிட் 19 தடுப்பூசி மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் மீது பிக்குகள் மூவர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கெக்கிராவ பொதுச்சுகாதார பிரிவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
தாக்குதல் நடத்திய பிக்குகளில் மூவரில் ஒருவர் தன்னை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்பதிகாரி என தன்னை அடையாளம் படுத்தியுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான அதிகாரி 100 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
No comments