பயிற்சி பட்டதாரிகளுக்கு நற்செய்தி மூன்று மாதத்தில் நிரந்தர நியமனம்
தற்போது பயிற்சி பட்டதாரிகளாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 53000 பட்டதாரிகளுக்கும் எதிர்வரும் மூன்று மாதங்களில் அரச நிறுவனங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்படி பணிப்புரையை விடுத்துள்ளார் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன மாகாணசபைகள் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் நீர்வளத்துறை அமைச்சர்
வாசுதேவ நாணயக்கார ஆகிய அமைச்சர்கள் குழுவிடம் இப்பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
No comments