நிக்கவரடிய நம்முவாவ பாதையில் விபத்து
நம்முவாவயில் இருந்து நிக்கவரடிய நகருக்கு செல்லும் பிரதான பாதையில் சிறிய ரக லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் படுகாயமடைந்து நிக்கவரடிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை நிக்கவரடிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
S.I.M.Inas (BA), dip in teach,PGDE

No comments