புத்தாண்டு சுப வேளையில் கல்வி அமைச்சில் பிரதமரினால் மரக் கன்று நடப்பட்டது
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
சிங்கள, தமிழ் புத்தாண்டு சுபவேளைச் சடங்குகளுக்கு இணங்க, வியாழக்கிழமை (ஏப்ரல் 23) காலை 9:01 மணிக்கு அமைந்த மரக்கன்று நடுவதற்கான சுபவேளையில், இசுருபாய, கல்வி அமைச்சு வளாகத்தில் மரக் கன்று நடும் நிகழ்வு கல்வி உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது.





No comments