JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி பாலாவி பிரதான வீதியின் குரக்கஞ்சேனை பகுதியில் விபத்து ஒருவர் காயம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பாலாவி பிரதான வீதியின் குரக்கஞ்சேனை பகுதியில் வியாழக்கிழமை டிப்பர் வாகனம் ஒன்று மின்சார தூணுடன் மோதி விபத்துக்குள்ளானது.


இதன்போது டிப்பர் வாகனத்தில் பயணித்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டதுடன் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


விபத்து பற்றிய மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال