மட்டகளப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்தில் கேனிநகர் நாவலடி முகவரியைச் சேர்ந்த அசனார் லெப்பை பாத்திமா ரினோசா என்ற இளம் குடும்ப பெண்ணை கடந்த புதன்கிழமை (22/04/2026) காலை முதல் காணவில்லை
இறுதியாக குடும்பத்தாருடன் சண்டை இட்டு வீட்டை விட்டு வெளியேரியவர் இன்னும் வீடு திரும்பவில்லை என தெரிவித்துள்ளனர்.
இவரை கண்டாலோ அல்லது இருக்கும் இடம் தெரிந்தவர்கள் கீழே உள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு உடன் அறியத்தரவும்.
0761727102 0759898537

