Real Style Acadamy யின் பட்டமளிப்பு விழா
நீர்கொழும்பு பலகத்துறை Real Style Acadamy நடாத்திய மகளிருக்கான தையல் மற்றும் Henna mixology ,henna artist, cake bakin பயிற்சிநெரியில் கலந்துகொண்டு வெற்றிகரமாக பூர்த்திசெய்த மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா அதன் பணிப்பாளர் ஜனாபா நஸுஹா அப்துர் ராசிக் தலைமயில் கடந்த (18) ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பு Maple leaf வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக Wins Campus பணிப்பாளர் Dr பர்வீன் தாஹா, கெளரவ அதிதிகளாக ஹிமா மகளிர் சங்கத் தலைவி உளவள ஆலோசகர் நஸ்மியா நஸ்மி
Sahi Style Acadamy பணிப்பாளர் MASF சஹீக்கா
R S ACADAMY பணிப்பாளர் பாத்திமா றிஸ்னா
மற்றும் ஊடகவியலாளர் ஒருங்கிணைப்பாளர் சகோதரி RJ புஸ்ரா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
பயிற்சியினை வெற்றிகரமாக பூர்த்திசெய்த மாணவியர்களுக்கு சான்றிதழ்களும், கிண்ணங்களும் அதிதிகளால் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
நிகழ்சிகளை செளத்துள் ஹஸன் தொகுப்பாளர் சேவையின் புதிய உறுப்பினர் உமைர் ஷாம் மெளலானா சுவைபட தொகுத்து வழங்கினார்.















No comments