தலைமைத்துவத்திற்கு அங்கீகாரம் - காத்தான்குடியில் நெகிழ்ச்சியான தருணம்!.
தலைமைத்துவம் என்பது அதிகாரமல்ல, அது அர்ப்பணிப்பு என்பதை வாழ்ந்து காட்டிய எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு, காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் அனைவரும் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றிணைந்து தங்களின் உயரிய கௌரவத்தை வழங்கினர்.
அவரது அரசியல் ஆளுமையையும், ஓயாத மக்கள் பணியையும் பாராட்டி, பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்ட போது, அந்த அரங்கம் நன்றியுணர்வால் நிறைந்திருந்தது.
காத்தான்குடியின் விடிவெள்ளியாகத் திகழும் அவரது சேவை தொடர வேண்டும் என்ற பேராவலோடு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
S Sinees Khan

No comments