Breaking News

கற்பிட்டி ஜன்னத்துல் அஸாபீர் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் கலை விழா

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கற்பிட்டி ஜன்னத்துல் அஸாபீர் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் வருடாந்த கலைவிழா எதிர்வரும் திங்கட்கிழமை (08) பிற்பகல் 2.30 மணிக்கு கற்பிட்டி சியாப் திருமண மண்டபத்தில் பாலர் பாடசாலையின் அதிபர் எம்.ஜே.என் பாஹீமா தலைமையில் நடைபெற உள்ளது.


சிறார்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கோடு பிரகாசமாக மின்னும் சின்ன நட்சத்திரங்கள் எனும் மகுட வாசகத்தோடு இடம்பெறும் இக் கலை விழாவின் நிகழ்வுக்கு சகலருக்கும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments