Breaking News

புத்தளம் மத்தியஸ்த சபை உறுப்பினராக பாரூக் எப் சுபியானி நியமனம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் மத்தியஸ்த சபை உறுப்பினராக சமாதான நீதிவானும் சமாதான தூதுவருமான பாரூக் எப் சுபியானிக்கு சனிக்கிழமை (01) நியமனம் வழங்கப்பட்டுள்ளது புத்தளம் மத்தியஸ்த சபைத் தலைவரான திரு. எம் ஏ துஷித வினால் இந் நியமனக் கடிதம் புத்தளம் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.


இந்நியமனம் மத்தியஸ்தசபை ஆணைக்குழு, நீதித்துறை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு ஆகியவற்றின் கீழ் வழங்கப்பட்டதுடன் 1988 ஆம் ஆண்டின் மத்தியஸ்த சபை சட்ட எண் 72 இன் பிரிவு 5(1) இல் வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில், அதன்படி, புத்தளம் நிர்வாக பிரதேச மத்தியஸ்த சபை பிரதேசத்திற்கானஸமத்தியஸ்த்தர்களின் பிரதான குழுவின் உறுப்பினராக, 2025.11.01 முதல் அமுலாகும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது 25.11.01 முதல் அமுலாகும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது




No comments