தெதுருஓயா வின் 08 வான் கதவுகளும் 13 அடி உயரத்திற்கு திறப்பு
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
நாட்டில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தெதுருஓயாவின் 08 வான் கதவுகளும் 13 அடி உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளதாக் பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வியாழக்கிழமை நண்பகல் 11.50 மணிக்கு மேற்படி நிலை தெதுருஓயாவில் காணப்படுவதாகவும் செக்கனுக்கு 71800 கனஅளவு நீர் பாய்வதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments