தவறிவிடப்பட்டது
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
மதுரங்குளியிருந்து நல்லாந்தழுவை செல்லும் பாதையில் அர்ஸாத் என்பவரது பணப்பை (Wallet) தவறிவிடப்பட்டது.
மதுரங்குளி விருதோடையைச் சேர்ந்த அர்ஸாத் இன்று (20) மதுரங்குளி எரிபொருள் நிலையத்திலிருந்து நல்லாந்தழுவை செல்லும் பாதையில் அவரது பணப்பை (Wallet) தவறியுள்ளது.
அதில் அவரது தேசிய அடையாள அட்டை (NIC) , மற்றும் பணம் 15,000/=, சாரதி அனுமதி பத்திரம்(DL), வங்கி அட்டை (ATM CARD) AAT Card மற்றும் ஆவணங்கள் இருந்துள்ளது.
எனவே யாராவது கண்டால் கீழ் காணப்படும் தொலைபேசி இலக்கத்திற்கு தயவு செய்து தொடர்பு கொள்ளளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு.
A. A. M. ARSHAD
VIRUTHODAI, MADURANKULI.
0787556315


No comments