(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நவடங்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட வரிய குடும்பம் ஒன்றிற்கு நிரந்தர வீடொன்று அரசாங்க நிதியுதவியுடன் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஜே.எம் பைசல் தலைமையில் கையளிக்கப்பட்டது.
No comments