(நமது நிருபர்)
மதுரங்குளி பகுதியில் வைத்து இனறு (05) ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் டிஸ்கவரி 130 மோட்டார் சைக்கிள் (இலக்கம் BDK 6812 ) திருடப்பட்டுள்ளது
மேற்படி இலக்கமுடைய மோட்டார் சைக்கிளை கண்டால் கீழ் வரும் தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் தருமாறு அதன் உரிமையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்
0740243200
No comments