பாலாவி மஸ்ஜிதுல் ஜமீலாவுக்கு புதிய வுழு செய்யும் டெப் வசதி
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
முஸ்லிம் ஷரிடி நிறுவனத்தின் பணிப்பாளரும் சமூக சேவையாளருமான முஜாஹித் நிஸார் அவர்களின் முயற்சியினால், பாலாவி மஸ்ஜிதுல் ஜமீலா பள்ளிவாசலுக்கான வுழு செய்யும் வசதி நிறுவப்பட்டது.
இந்த சமூக நலத் திட்டம் முஸ்லிம் செரட்டி (Muslim Charity) அமைப்பின் பூரண அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு புதன்கிழமை (29) ஊர் ஜமாத்தினரின் பயன்பாட்டிற்காக அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் பள்ளி நிர்வாகத்தினர், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் முஹம்மது சன்,மௌலவி அபூபக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.





No comments