Breaking News

சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் இடைக்கால நம்பிக்கையாளர் சபையின் பொதுக்கூட்டம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது-மாளிகைக்காடு  ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் இடைக்கால  நம்பிக்கையாளர்  சபையின் பொதுக்கூட்டம்  இஷாத் தொழுகையைத் தொடர்ந்து சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் கூட்ட அரங்கில் வெகுசிறப்பாக  நடைபெற்றது.


இடைக்கால நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். முபாரக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கலந்துகொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை அழகிய முறையி்ல் முன்வைத்த அனைத்து இடைக்கால நம்பிக்கையாளர் சபையின் உறுப்பினர்களுக்கும், தலைமை தாங்கி உபசரித்த தலைவருக்கும் உதவிபுரிந்த ஊழியர் குழாத்திற்கும் செயலாளர் எஸார் மீராசாஹிப் தனது நன்றியினைத் தெரிவித்துள்ளார்.








No comments