சாஹித்ய ரத்ணா விருது பெற்றார் தமிழறிஞர் அல் அஸூமத்
(நமது நிருபர்)
அலரி மாளிகையில் சனிக்கிழமை (20) இடம்பெற்ற அரச சாகித்திய விருது வழங்கும் விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களிடமிருந்து இலக்கியத்துறையில் வாழ்நாள் சாதனையாளருக்கான இலங்கைத் திருநாட்டின் அதியுயர் விருதான, "சாகித்திய ரத்னா" விருதினை பெற்ற தமிழறிஞர் அல் அஸூமத் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது
No comments