ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுக்கூட்ட மண்டப இடமாற்றம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை 27ஆம் திகதி மருதானை 211, ஒராபி பாஷா வீதியிலுள்ள AMANI GRAND BANGUQUETS & EVENTS இல் நடைபெற விருந்தது.
எனினும் தவிர்க்க முடியாத காரணங்களால் நிகழ்வு நடைபெறவுள்ள இடம் மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.
இதற்கமைய வருடாந்த பொதுக்கூட்டம் ”கொழும்பு -10, டி. ஆர். விஜேவர்த்தன மாவத்தையிலுள்ள *தபாலக கேட்போர் கூடத்தில்* ” நடைபெறவுள்ளது என்பதை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சகல உறுப்பினர்களுக்கும், ஏற்கனவே அழைப்பிதழ் வழங்கப்பட்டவர்களுக்கும் அறியத்தருகின்றோம்.
இதனால் ஏற்படும் இடையூறுக்கு வருந்துகிறோம்.
ஸாதிக் ஷிஹான்
பொதுச் செயலாளர்
24.09.2025
No comments