Breaking News

புத்தளம் - கஜுவத்த அரசினர் வித்தியாலயத்தில் றுக்கையாஹ் புலமைப் பரிசில் பரீட்சயில் சித்தி.

 எம். எச். எம். சியாஜ்

புத்தளம் தெற்கு  கோட்டத்துக்குட்பட்ட கஜுவத்த அரசினர் வித்தியாலயத்தில் மாணவி ஆர். றுக்கையாஹ் 2025ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல்  133 புள்ளிகளைப பெற்று சித்தியடைந்துள்ளார்.


மாணவிக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், நிர்வாகத்தினருக்கும் பாடசாலையின் அதிபர் இஸட். ஏ. ஸன்ஹிர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.


சித்தியடைந்த மாணவிக்கு வகுப்பாசிரியர் திரு. சாலிம் பரிசில்களும்  சிரேஷ்ட ஆசிரியர் திரு. நயீம் மௌலானா பணப்பரிசு வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.









No comments