Breaking News

கற்பிட்டி ஐயூப் பாடசாலையில் இடம்பெற்ற சிறுவர் சந்தை நிகழ்வு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி ஐயூப் அரசினர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் மூன்று மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு வெள்ளிக்கிழமை (29) பாடசாலையின் அதிபர் எஸ் சியாவுல் ஹக் தலைமையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.


பாடசாலையின் தரம் மூன்று வகுப்புகளின் ஆசிரியர்களான எம்.ஆர்.எஸ் றிஸ்மிய்யா மற்றும் எம்.ஆர்.எப் சுமைய்யா  ஆகியோரின் பங்களிப்புடன் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் சிறுவர் சந்தை சிறப்பாக இடம்பெற்றதாக  அதிபர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.










No comments