Breaking News

மாற்றத்தை நோக்கி உமர் பாரூக் கலையகம்

புளிச்சாக்குளம் உமர் பாரூக் கலையக SDEC அங்கத்தவர்களின் முதல் கூட்டம் 2025.08.24 அன்று Battuluoya Orange Guest Home இல் இரவு 8.30-10.15 வரை அதிபர் எம்.யூ.எம்.சாஜஹான் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.


அறிமுகம், அதிகாரம், பாடசாலைக்கான தேவைப்பாடுகள் பற்றிய கலந்துரையாடல் இனிதே இடம்பெற்று, இரண்டு மாடிக் கட்டிடமே முதல் தேவைப்பாடு என்ற உறுதியோடு அடுத்த கட்ட நடவடிக்கை உடனடியாக ஆரம்பமாக வேண்டும் என்ற ஒன்றிணைவு பெறப்பட்டது. 


இதற்காக அனைவரின் ஒத்துழைப்பும் அவசியமாகும் என்ற வரவேற்பு பெறப்பட்டதுடன்  இராப் போசணமும் பரிமாறப்பட்டு இனிதே கலைந்தது இக்கூட்டம்.


இன்ஷா அல்லாஹ் பாடசாலை மேம்பாட்டில் அனைவரும் ஒன்றிணைவோமாக!


ஊடகப்பிரிவு 






No comments