JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - மதவாகுளத்தை பிறப்பிடமாகவும், விருதோடையை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசியா உம்மா அவர்கள் காலமானார்.

மதவாகுளத்தை பிறப்பிடமாகவும், விருதோடையை வசிப்பிடமாகவும்  கொண்ட ஆசியா உம்மா அவர்கள் இன்று காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் காலஞ்சென்ற *ஹனிபா* அவர்களின் அன்பு மனைவியும், *நசார், சித்தி,மஹீஸா*  ஆகியோரின் அன்பு தாயாரும்,   *ஆப்தீன், ரிஸ்வான் பாஸ்*  ஆகியோரின் மாமியாரும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று மஃரிப் தொழுகையை தொடந்து  விருதோடை முஸ்லிம் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اَللّٰهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْـخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِّنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِّنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِّنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْـجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ[وَعَذَابِ النَّـار


தகவல்:- மருமகன் ரிஸ்வான் பாஸ்




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال