Breaking News

ஜாஎல - கம்பஹா வீதியில் விபத்து

 (உடப்பு செய்தியாளர்-க.மகாதேவன்)

ஜாஎல - கம்பஹா வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மீது அதி வேகமாக வந்த கெப் ரக வாகனம் மோதியதில் விபத்து இன்று (13) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.


இதன் போது முச்சக்கர வண்டியில் இருந்தவர் படுகாயமேற்பட்ட நிலையில் ஜாஎல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சகிச்சைக்காக ராகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.





No comments