மதுரங்குளி நல்லாந்தழுவை அஸ்-ஸபா பாலர் பாடசாலை மாணவர்களின் சந்தை நிகழ்வு
(முஹம்மட் இல்ஹாம்)
மதுரங்குளி நல்லாந்தழுவை அஸ்-ஸபா பாலர் பாடசாலை மாணவர்களின் வருடாந்த சந்தை நிகழ்வு பாலர் பாடசாலை நிர்வாகத்தினர் தலைமையில் சனிக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அஸ்-ஸபா பாலர் பாடசாலையின் தலைவர் எம். ஐ. சம்சுதீன்,ஸசெயலாளர் காதர் பாலர் பாடசாலை அபிவிருத்திச் சங்கஉறுப்பினர்கள் மற்றும் குபா பள்ளி நிர்வாகிகள், பெற்றார்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
குறித்த இந்நிகழ்வில் மாணவர்களின் சந்தைப் பொருட்கள் மக்கள் பார்வைக்கு காட்சியளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments