Breaking News

கரைத்தீவு மற்றும் இலவங்குளம் மஸ்ஜித் சம்மேளனம் உருவாக்கம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) 

புத்தளம் கரைத்தீவு மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் இலவங்குளம் மஸ்ஜித் நிர்வாகிகள் இணைத்து மஸ்ஜித் சம்மேளனம் உறுவாக்கப்பட்டுள்ளது.


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் ஏற்பாட்டில் புத்தளம் நகரக் கிளைக்குட்பட்ட அனைத்து மஸ்ஜித்களையும் ஒண்றினைத்து மஸ்ஜித் சம்மேளனம் உறுவாக்கும் முயற்ச்சியின் முதற்கட்டமாக புத்தளம் கரைத்திவின் 11 மஸ்ஜித்கள் இலவங்குளத்தின் 3 மஸ்ஜித்களை இணைத்து மஸ்ஜித் சம்மேளனம் புத்தளம் கரைத்தீவு ஜூம்ஆ மஸ்ஜிதில் உறுவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





No comments