Breaking News

கற்பிட்டி தலவில் கடற்கரை பகுதியில் 45 பொதிககளில் சட்டவிரோத கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் கைப்பற்றப்பட்டது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி தலவில் கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் 1350 கிலோ 45 பொதிககளில் கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஸ்மன் ரன்வலராச்சி தலைமையிலான பொலிஸ் குழுவினர் கைப்பற்றியதுடன் அதற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.


மேலும் பீடி இலைகளை கொண்டு வந்தவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.






No comments