JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் மாநகர சபையின் புதிய ஆணையாளரை வரவேற்று கௌரவித்த ஜம்மிய்யா நகரக் கிளை

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை உறுப்பினர்களால் புத்தளம் மாநகர சபையின் புதிய ஆணையாளர்  நந்தன மஹீபால  வெள்ளிக்கிழமை (16)  வரவேற்று  கெளரவப்படுத்தியுள்ளனர்.


இதன்போது புத்தளத்தின் முக்கூட்டு தலைமையின் அவசியம் பற்றியும் ஜம்இய்யாவின் தேவைகள் பற்றியும் கலந்தலோசிக்கப்பட்டதுடன் புத்தளத்தில் நடைபெறும் அனைத்து அபிவிருத்திக்கும் ஜம்இய்யா ஒத்துழைப்பு வழங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال