JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் மாநகர சபையின் புதிய ஆணையாளரை சந்தித்து வரவேற்ற மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் மாநகர சபையாக தரம் உயர்த்தப்பட்டதோடு புதிய ஆணையாளராக கடமைகளை பொறுப்பேற்ற எம் எம் நந்தன மஹிப்பாலவை வரவேற்கும் வகையில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாநகர சபை உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال