நீர்கொழும்பு ஹொரண பிரதேசப் பகுதியில் புகையிரதத்துடன் கெப் ரக வாகனம் ஒன்று மோதி விபத்து
உடப்பு - க.மகாதேவன்
நீர்கொழும்பு ஹொரண பிரதேசப் பகுதியில் புகையிரதத்துடன் கெப் ரக வாகனம் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் போது கெப்ரக வாகன சாரதிக்கு படுகாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அனர்த்தம் வியாழக்கிழமை இன்று (29) பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
பாதுகாப்பு கடவையை கவயீனம் காரணமாக கடந்து செல்ல முற்பட்ட போது இந்து விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பபடுகிறது. மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
No comments