(உடப்பு-க.மகாதேவன்)
உடப்பு, ஆண்டிமுனை இளைஞர் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த சித்திரை புது வருடப்பிறப்பு (14) ஆண்டிமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இதன் போது,பல விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு, நிகழ்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
No comments