கற்பிட்டி முகத்துவார கிராம மாணவி உயர்தரத்தில் சாதனை
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி முகத்துவாரம்தை சேர்ந்து மாணவி பாத்திமா நுஸ்கா மூன்று ஏ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இப்ராஹீம் முகமது ரபிக் அப்துல் ரஷீத் சித்தி சாபிரா ஆகியோரின் செல்வ புதல்வி பாத்திமா நஸ்ரா 2024 ஆம் உயர்தர பரீட்சையில் மூன்று ஏ பெற்று சித்தியடைந்தமை பாராட்டுக்குரிய விடயமாகும்.
2011 ஆம் ஆண்டு தனது ஊரான முகத்துவாரம் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை கற்று இவர் தரம் ஐந்து வரை 2015 கற்ற்றார்.
பரிசில் புரட்சியில் நூத்தி இரண்டு புள்ளிகளை பெற்ற இவள் பின்னர்,
தரம் 6 முதல் 11 வரையான இரண்டாம் நிலை கல்வியை கல்பிட்டு ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் தனது கல்வியை தொடர்ந்து சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்று,
உயர்தர கல்வியை 2022 2024 ஆம் ஆண்டு வரையில் பள்ளிவாசல் துறை முஸ்லிம் பாடசாலையில் கல்வி பயின்ற இவர் வெளியாகி இருக்கும் உயர் தர பரீட்சை பெரும்பேறு அடிப்படையில் மூன்று ஏ பாடசாலைக்கும் தமது ஊரிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
கல்விக்காக ஒக்கமளித்து பெற்றோர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் அதேபோன்று நலன் விரும்பிகள் ஊர் மக்கள் அனைவரும் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
No comments