புத்தளம் கொத்தாந்தீவு பிரதேசத்திற்கு கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் விஜயம்.!!
புத்தளம் கல்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட கொத்தாந்தீவு பிரதேசத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிநி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இன்று (11) விஜயம் செய்தார்.
இவ்விஜயத்தில், அப் பிரதேச பள்ளிவாசல், மத்ரஷா போன்றவற்றிற்கு விஜயம் செய்ததுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் கட்சியின் உயர்பீட உயர்பீட உறுப்பினர்களான கொந்தாத்தீவு வட்டார வேட்பாளர் எஸ்.ஆர்.எம். பதுர்தீன், ஏ.என்.எம் ஜௌபர் மரைக்கார் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
- ஊடகப்பிரிவு
No comments