Breaking News

மு. கா. தேர்தல் பிரச்சார அலுவலக திறப்பு விழா - புத்தளம் பிரதேச சபை.!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரச்சார பணிக்காக புத்தளத்திற்கு விஜயம் செய்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், புத்தளம் பிரதேச சபை பொத்துவில் வட்டார எருக்கலம்பிட்டி, நாகவில்லு தேர்தல் பிரச்சார அலுவலக காரியாலத்தை இன்று (11) திறந்துவைத்தார்.


இந்நிகழ்வில்,  கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான லரீப்  காசிம், ஏ.என்.எம்.ஜௌபர் மரைக்கார், கே.எம்.ரிழ்வான் , ஏ.ரியாஸ் ஆசிரியர் கட்சி முக்கியத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


- ஊடகப்பிரிவு












No comments