Breaking News

புத்தளம் சுஹைபியா அரபுக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா.!

புத்தளம் சுஹைபியா அரபுக்கல்லூரியினை புதிய இடத்தில் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (11) இடம்பெற்றது.


இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்டு கட்டிட நிரமாணப்பணியினை ஆரம்பித்து வைத்தார்.


இதன்போது, அரபுக்கல்லூரி நிருவாகத்தினர், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


- ஊடகப்பிரிவு









No comments