Breaking News

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நான்காம் வட்டாரத்தின் கட்சி காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.

 எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் மாநகர சபை தேர்தலை முன்னிட்டு, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நான்காம் வட்டாரத்தின் கட்சி காரியாலயம் வெள்ளிக்கிழமை (11) மாலை புத்தளம் வான் வீதியில் திறந்து வைக்கப்பட்டது.


ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வினால் இந்த காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது. 


இந்நிகழ்வில் புத்தளம் மாநகர சபையின் முதன்மை வேட்பாளர் ரணீஸ் பதூர்தீன் உள்ளிட்ட ஏனைய வட்டாரங்களின் வேட்பாளர்கள், முன்னாள் நகர சபை உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள்,போராளிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.





No comments