புத்தளம் மாநகர சபைக்கு கதிரை சின்னத்தில் களம் இறங்கும் சமூகசேவகி நப்ரா
(நமது நிருபர்)
புத்தளம் மாவட்டத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி கதிரை சின்னத்தில் களம் இறங்கும் நிலையில் புத்தளம் மாநகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுவில் கையொப்பம் இடும் நிகழ்வு புத்தளத்தில் இடம்பெற்றது.
அதன்படி புத்தளம் மாநகர சபையில் ஏழாம் வட்டாரத்தில் புத்தளம் வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் சார்பில் கதிரை சின்னத்தில் புதிதாக களம் இறங்கியுள்ள சிவில் பாதுகாப்பு அமைப்பின் உப தலைவியும் , மகளிர் சங்க முன்னாள் தலைவியும் சமூகசேவகியுமான எம்.டீ.எப் நப்ரா கையொப்பம் இட்டார்.
No comments