சவூதி அரேபிய தூதுவர் - கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு..!
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஹாலித் ஹமூத் நாஸர் அல்தஸாம் அல்கஹ்தானி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் சிநேகபூர்வமாக சந்தித்து நட்பு ரீதியிலான கலந்துரையாடல்களை மேற்கொண்டர்.
-ஊடகப்பிரிவு
No comments