பு/கல்/ நாயக்கர் சேனை அரசினர் தமிழ் இந்து வித்தியாலாத்திற்கு கதிரைகள் வழங்கி வைப்பு
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)
நாயக்கர் சேனை அரசினர் தமிழ் இந்து வித்தியாலய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக முஸ்லிம் ஷெரிடி அமைப்பினால் கதிரைகள் வியாழக்கிழமை (06) வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பாடசாலை அதிபர் வீரசாமி ராமநாதன் சமூக சேவையாளரும், முஸ்லிம் ஷெரிடி நிறுவனத்தின் பணிப்பாளரும் முஜாஹித் நிஸார், புழுதிவயல் பெரியப் பள்ளிவாசல் பேஷ் இமாம் முஸஅப் சாபிதி, சமூக சேவையாளர் இமாம்தீன் மற்றும் மாஸின் இஸ்லாஹி ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments