குருணாகல் தம்புள்ள வீதியில் விபத்து
(உடப்பு-க.மகாதேவன்)
குருணாகல் தம்புள்ள வீதி மாளிகாபிட்டிய விளையாட்டு மைதானத்துக்கு முன்னால் லொறியுடன் கார் மோதியதில் ஏற்பட்ட வாகன விபத்தில் காரின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து (16) திகதி இடம்பெற்றுள்ளது.நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சோக் லேலன்ட் லொறி ஒன்றுடன், கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மொதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
No comments