Breaking News

உடப்பு - வட்டவானில் வேள்விப் பொங்கல்

 (உடப்பு-க.மகாதேவன்)

புத்தளம் - வட்டவான் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் வெள்ளிக்கிழமை(7) காலை வேள்விப்பொங்கல் இடம்பெற்றது.


இதன்போது, கரகம் வீதிவலம் வருதல், மஞ்சள் நீராடல், பக்தர்களின் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றது. பிரதான கரகம் சுமந்து வருதலை பூசகர் திரு.பார்த்தசாரதிமூர்த்தி மேற் கொண்டார். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காளியம்மனின் அருளைப் பெற்றுக் கொண்டனர்.












No comments