வட்டக்கண்டல் பாடசாலை மாணவி சப்தா சர்வதேச தாய்மொழி தின சித்திர போட்டியில் இரண்டாம் இடம் பெற்று சாதனை
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)
சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற தேசிய மட்ட சித்திர போட்டியில் புத்தளம் வட்டக்கண்டல் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி சமீம் பாத்திமா சப்தா இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இவருக்கான பரிசளிப்பு வைபவம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
No comments