Breaking News

வடமேல் மாகாண முதலமைச்சின் செயலாளருடன் சிநேகபூர்வ சந்திப்பு!.

புத்தளம் தெற்கு  கோட்டத்துக்குட்பட்ட கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி  (தேசிய பாடசாலை) அதிபர் தலைமையிலான குழுவினர் இன்று (21) வடமேல் மாகாண முதலமைச்சின் செயலாளர் தசநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினர்.


இச்சந்திப்பில் பாடசாலையின் அதிபர் எம். எச். எம். தௌபீக், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளரும், முந்தல் - மதுரங்குளி பல நோக்கு கூட்டுறவுச் சங்க தலைவருமான ஏ.எச். எம். ஹாரூன், பாடசாலை கல்வி அபிவிருத்திக் குழு தலைவர் ஏ. எச். எம். றியாஸ், பழைய மாணவர் சங்க செயலாளர் ஜே. எம். ஜெஸீர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.








No comments