Breaking News

உடப்பு ஆண்டிமுனையில் இடம் பெற்ற சுதந்திர தின நிகழ்வு

 (க.மகாதேவன்-உடப்பு)

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வு (4) உடப்பு ஆண்டிமுனையில் அமைந்துள்ள ஶ்ரீ வெங்கடேஷ்வரா பாலர் பாடசாலையில் இன்று (04) காலை இடம்பெற்றது.


இதன் போது, அதன் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.









No comments

note