Breaking News

புத்தளம் உடப்பில் கரைவலையில் மீன்பிடிப்பு!.

(உடப்பு க.மகாதேவன்)

வடமேல் மாகாணம் உடப்பு பகுதியில் புதன்கிழமை (25) கரைவலையில் நெத்தலி உள்ளிட்ட கும்பளா மற்றும் இதர மீன்கள் பிடிக்கப்பட்டது.


மீனவர்கள் அம்பா பாடல் மூலம் கரைவலையை இழுத்த போது பிடிக்கப்பட்ட படங்களாகும்.








No comments